Monday, July 6, 2020

கவி படை


கவி படை
புதியவன்

வாசித்தலும் வழிநடத்தும் யோசித்தலும் வழிநடத்தும்
வழிவழியாய் பட்டவரின் வாய்மொழியும் வழிநடத்தும்
நடைநடையாய் நடந்தாலும் உலகநோக்கு வளரனும்
கற்பனையால் குழைத்துவிடு கவிதையாக மணத்திடுமே

(பாரதியார் கவிதை பயிலரங்கம் 10.12.2012 நிகழ்வில் மரபுக்கவிதை பயிற்சியில் வெறும் கவிதையின் இலக்கண வடிவத்தை மட்டுமே விளக்கிக்கொண்டிருந்தபோது கவிதை எழுத பணித்த ஆசிரியருக்கு கருத்தியலின் அடிப்படையை உணர்த்த முயல்வதாக இக் கழிநெடிலடி இலக்கணக் கவிதையை அமைத்தேன்.)


No comments:

Post a Comment

தஞ்சை புத்தகத் திருவிழா - 2026

 தஞ்சை புத்தகத் திருவிழா - 2026 சிறப்புரை- வீட்டில் வாசிப்பும் சமுகத்தில் மாற்றமும் நாள் - 05.09.2026

அதிகம் பார்க்கப்பட்டவை