புதியவன் முனைவர் கே.சிவக்குமார் தன்விவரக் குறிப்பு (BIO-DATA)



தன்விபரக் குறிப்பு
( BIODATA )
புதியவன் முனைவர் கே.சிவக்குமார்              Puthiyavan Dr.K.Sivakumar






அலைபேசி எண் - 8903509433
pazhaiyavan.blogspot.com
puthiyavansiva.blogspot.com

கல்வித் தகுதிகள்

  

முனைவர்பட்ட ஆய்வு (தமிழ்)ஏப்ரல் 2011,

புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்ட ஆய்வேட்டை ஆகஸ்ட் 2016ல் சமர்பித்து, 17 செப்டம்பர் 2018ல் முனைவர்பட்ட வாய்மொழித்தேர்வு நிறைவுற்றது. மிகவும் சிறந்த முனைவர் பட்ட ஆய்வேடாக அங்கீகாரம் பெற்றது.

 

இளநிலைபட்ட ஆய்வு (தமிழ்)ஜீன் 2010,

மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் பயின்றுள்ளேன்.

சதவீதம் - 80.19 %

 

முதுகலைபட்டப் படிப்பு (தமிழ்)ஏப்ரல் 2008,

மதுரை – அமெரிக்கன் கல்லூரியில் (தன்னாட்சி) பயின்றுள்ளேன்.

சதவீதம் - 65.5 %

 

இளநிலைப்பட்டப் படிப்பு (தமிழ்)ஏப்ரல் 2006,

மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் பயின்றுள்ளேன்.

சதவீதம் - 68.15 %

 

மேல்நிலை வகுப்புமார்ச் 2003,

மங்கையர்கரசி மேல்நிலைப்பள்ளியில் பயின்றுள்ளேன்.

மதிப்பெண்- 928. சதவீதம் - 77.3 %

 

உயர்நிலைக் கல்விமார்ச் 2001,

மங்கையர்கரசி மேல்நிலைப்பள்ளியில் பயின்றுள்ளேன்.

மதிப்பெண்- 272. சதவீதம் - 54.4 %

 

 

ஆய்வுத் தலைப்புகள்

எம்ஃபில் - காவல்கோட்டம் நாவலில் பண்பாட்டு அரசியல்

பிஎச்.டி – “தமிழகப் பழங்குடிகள் பற்றிய தமிழ்ப் புதினங்கள்: இனவரைவியல் நோக்கு” 

 

 

எழுதிய நூல்




1.         நீங்களும் சமூக விஞ்ஞானி ஆகலாம் -புதியவன் என்ற புனைபெயரில் வெளிவந்துள்ளது. எனினும் எனது இயற்பெயருக்கான ஆதாரம் நூலின் உள்ளேயே இருக்கின்றது.மேலும் புதியவன் என்ற கே.சிவகுமார் எனும் பெயரில் கோவைத் தமிழ்ச் சங்கம் வழங்கியுள்ள கவியரங்கச் சான்றிதழும் இருக்கின்றது. முகம் பதிப்பகம் இந்நூலை ஆகஸ்டு 2014ல் வெளியிட்டுள்ளது.சமூக விஞ்ஞானத் தத்துவ விதிகளையும் சமூக விஞ்ஞான வாழ்வியலையும் எளிமையாக அறிமுகம் செய்வதாக இந்நூல் அமைந்திருக்கிறது.


Kindle Amazon ல் வெளிவந்துள்ள புதியவன் நூல்கள்


1. இலக்கிய அறிவியல் 

...புரட்சியின் திசை...

-புதியவன் முனைவர் கே. சிவக்குமார் -

https://www.amazon.in/dp/B09526SSCT



 

2. தமிழகப் பழங்குடிகள் பற்றிய தமிழ்ப் புதினங்கள்:

இனவரைவியல் நோக்கு

...புரட்சியின் திசை...

-புதியவன் முனைவர் கே. சிவக்குமார் -

https://www.amazon.in/dp/B0953ZVCPQ

 



3. ஆதி காலத்தில் தாய்?

(தாய் தலைமை சமூகத்தின் அடையாளங்கள்) 

...புரட்சியின் திசை...

-புதியவன் முனைவர் கே. சிவக்குமார் -

https://www.amazon.in/dp/B0957T1J4N



 

 

4. கடவுள் வரலாறு

(பண்பாட்டு வெளிச்சங்கள்) 

...புரட்சியின் திசை...

-புதியவன் முனைவர் கே. சிவக்குமார் -

https://www.amazon.in/dp/B095BKQ6TN




 

5. காவல் கோட்டம் நாவலில் பண்பாட்டு அரசியல்

(பாலினம்-சாதி-சமயம்)

...புரட்சியின் திசை...

-புதியவன் முனைவர் கே. சிவக்குமார் -

https://www.amazon.in/dp/B0956SMN3G



 

6. எழுத்துப் பறவை

(கலை இலக்கியத்தின் சாரம்)

...புரட்சியின் திசை...

-புதியவன் முனைவர் கே. சிவக்குமார் -

https://www.amazon.in/dp/B095CFJT87



 

7. தொல்காப்பியர் யார்?

(இலக்கியப் பண்பாடு)

...புரட்சியின் திசை...

-புதியவன் முனைவர் கே. சிவக்குமார் -

https://www.amazon.in/dp/B095CQNMGC



 

8. அறிவெனும் பெரும் பசி

(கல்வி கசடற)

...புரட்சியின் திசை...

-புதியவன் முனைவர் கே. சிவக்குமார் -

https://www.amazon.in/dp/B095D11XH6

 



9. கதை முதல் வாதம்

(அறிவியல் தத்துவத்தின் எளிய அறிமுகம்)

...புரட்சியின் திசை...

-புதியவன் முனைவர் கே. சிவக்குமார் -

https://www.amazon.in/dp/B095HV6GQP



10. திக் திக் நொடிகள்

(கதைகள்)

...புரட்சியின் திசை...

-புதியவன் முனைவர் கே. சிவக்குமார் -

https://www.amazon.in/dp/B09658N7JM






 




எழுதிய இதழ்கள்

1.“பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழ்

2.சாளரம்

3.காக்கைச்சிறகினிலே

4.புதுப்புனல் 

5.மீண்டும் அகரம்

6.புதிய கோடாங்கி

7.நற்றிணை

8.உங்கள் நூலகம்

9.புதிய பனுவல்

10.ஊடாட்டம்

11.புதிய ஆசிரியர்

12.மக்கள் அதிகாரம இணையம்

கட்டுரை, கவிதை, கதை, பாடல் போன்ற படைப்புகள் இவ்விதழ்களில் வெளிவந்துள்ளன.

 

எழுதிய கட்டுரைகள்

 

1.தொல்காப்பியர் யார்?

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 – 2991

https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5539:2019-12-07-14-29-43&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82


2.இந்தியாவில் சாதிகளின் சதி 

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 – 2991

https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5435:2019-10-19-12-03-36&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82

 

3.இலக்கிய அறிவியல் 

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5444:2019-10-24-12-39-00&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82


4.கடவுள் வரலாறு 

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 – 2991

https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5393:2019-10-07-13-46-30&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82


5.புராதனம் முதல் பொதுவுடைமை வரை

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 – 2991

https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5473:2019-11-03-14-08-15&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82

 

6.சோளகர்தொட்டி; திருமணங்கள் உணர்த்தும் பண்பாட்டின் எச்சம் 

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 – 2991

https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5382:2019-10-05-08-33-35&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82

 

7.காதல் வரலாறு (திருமணம் காதல் இவற்றின் தோற்றம் பற்றிய ஆய்வு மற்றும் ஆதிப்பொதுவுடைமை தாய்த்தலைமைச் சமூகம் பற்றிய விவரிப்பு)

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 – 2991

https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5456:2019-10-28-14-28-50&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82

 

8.பழங்குடிகளது ஆழ்மன உணர்நிலையில் தாய்தலைமை சமூகத்தின் எச்சம்

உங்கள் நூலகம் ISSN 2394 7535 19

 (ஆகஸ்ட் 2016) பக்கம்; 81-85

 

9.மாணவர்களது அவையின் முதன்மை முரண்பாடும் கவனிப்பாளர்களது பொறுப்புணர்வும்

புதுப்புனல்: ஜுலை 2011, பக்கம்; 34-37

 

10.உள்ளம் சுடும்

காக்கை சிறகினிலே (நவம்பர் 2012) பக்கம்; 20-23

 

11.நரிக்குறவர்கள் இடத்திற்கு நான்குதினப் பயணம்

(நரிக்குறவர்களது தெய்வ வழிபாடு பற்றிய கதைகள்)

 புதிய பனுவல்:  ISSN 0975 – 573X

ஜுன்2013. பக்கம்; 100-110

 

12.ஆக்கமும் பெண்ணாலே (நூல் மதிப்புரை)

மீண்டும் அகரம்: டிசம்பர்2013. பக்கம்; 43-46

 

13.மனசுக்குள் ஆயிரம் சன்னல் (கல்விமுறை பற்றிய விமர்சனக் கட்டுரை)

 நற்றிணை (ஜன-மார்ச் 2015;) பக்கம்; 18-21

 

14.அறிவெனும் பெரும் பசி (சமூகஅறிவு பற்றிய விளக்கக் கட்டுரை)

ஊடாட்டம் (மார்ச் - 2015) பக்கம்; 40-49

 

15.காதலிலிருந்து கடவுள்வரை (கடவுள் முதல் பத்தினிதெய்வம்வரை - தோற்ற ஆய்வு ஆதிப்பொதுவுடைமை தாய்த்தலைமைச் சமூகம் பற்றிய விவரிப்பு )

புதியகோடாங்கி (டிசம்பர் 2016) பக்கம்;  29-37

 

16..சமூகவிஞ்ஞானம் விளக்குகின்ற உற்பத்திநிலை குறிப்புகள்

புதியகோடாங்கி (ஜுலை 2017) பக்கம்; 30-33

 

17.அறிவியல் தத்துவப் பார்வையில் ஔவைக்குறள்

(புதுவை பல்கலைக்கழக தமிழியற்புலம் வெளிட்ட ஆய்வுச்சுருக்க நூலில் இடம்பெற்றுள்ளது. முழுக்கட்டுரை இன்னும் வெளிவரவில்லை.)

 

18.சாதி-ஸ்வாக (இந்திய சமூகத்தில் சாதிப்படிநிலை தோன்றி நிலைத்துள்ள வரலாற்றை விவரிக்கின்ற கலை இலக்கியக் கட்டுரை.)

 

19.பழங்குடிகளது பண்பாட்டில் பூப்புச் சடங்கு; தொன்மையும் உண்மையும்

https://puthiyavansiva.blogspot.com/2020/04/blog-post_23.html

 

உரையாற்றிய தலைப்புகள்


1.      புதுவைப் பல்கலைக்கழகம் சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலத்தில் 30.4.2011ல் நிகழ்ந்த ஆய்வாளர் தின விழாவில் “மாணவர் அவையின் முரண்பாடுகள்” என்ற தலைப்பில் உரையாற்றியுள்ளேன்.

 

2.      புதுச்சேரி வணிக அவையில் நட்புக்குயில்கள் அமைப்பினர் 10.8.2011ல் நிகழ்த்திய திறனாய்வுக் கருத்தரங்கில் “சோளகர் தொட்டி ஓர் அதிர்ச்சிப் புதினம்” என்ற தலைப்பில் உரையாற்றியுள்ளேன்.


3.      புதுச்சேரி விநாயகா நர்சிங் மருத்துவக் கல்லூரி 14.12.2011ல் நிகழ்த்திய ஆண்டு விழாவின் கலை இலக்கிய நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று “விலைவாசி உயர்வு நாட்டின் பொருளாதாரத்திற்கு வளர்ச்சியா? வீழ்ச்சியா? என்ற பட்டிமன்றத் தலைப்பில் நடுவராக உரையாற்றியுள்ளேன்.

 

4.      புதுவைப் பல்கலைக்கழகம் சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலத்தில் 6.3.2013ல் நிகழ்ந்த மகளிர் தின கருத்தரங்கில் “மார்க்சிய பெண்ணியம்” என்ற தலைப்பில் உரையாற்றியுள்ளேன்.


5.தென்னிந்திய மொழிகளின் நாட்டுப்புறவியல் கழகம் 11,12.04.2015ல் கொல்லி மலையில் நிகழ்த்திய தமிழ் நாட்டுப்புறவியலும் நவீன ஆய்வுக் களங்களும் என்ற தலைப்பிலான நாட்டுப்புறவியல் கருத்தரங்கில் “சமூகவிஞ்ஞானப் பார்வையில் சமூக அறிவு” எனும் தலைப்பில் உரையாற்றியுள்ளேன்.


6.புதுவைப் பல்கலைக்கழகம் சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலத்தில்  24,25.11.2015ல் நிகழ்ந்த திருக்குறள் தேசியக் கருத்தரங்கில் “சமகால அரசியலில் திருக்குறள்” என்ற தலைப்பில் உரையாற்றியுள்ளேன். 

 

7.      புதுவைப் பல்கலைக்ழகம் சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலத்தில் 26.3.2016ல் நிகழ்ந்த சித்தர் இலக்கியம் பற்றிய பன்னாட்டுக் கருத்தரங்கில் “அறிவியல் தத்துவப் பார்வையில் ஔவைக்குறள்” என்ற தலைப்பில் உரையாற்றியுள்ளேன்.

 

8.      திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் 4.1.2018ல் நிகழ்ந்த கவிதை இலக்கியக் கருத்தரங்கில் “படைப்பிலக்கிய ஆக்கமும் பண்பாடும்” என்ற தலைப்பில் உரையாற்றியுள்ளேன்.

 

9.      ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியில் 20.6.2018ல் நிகழ்ந்த மொழித்திறன் பயிற்சி பட்டறையில் “கதை பேசும் கலை” என்ற தலைப்பில் உரையாற்றியுள்ளேன்.

 

10.      விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் 19.12.2018ல் நிகழ்ந்த தமிழ் இலக்கிய ஆராய்ச்சியில் பன்முக நோக்கு பற்றிய கருத்தரங்கில் “இலக்கிய அறிவியல்” என்ற தலைப்பில் உரையாற்றியுள்ளேன்.

 

11.  விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் 25.09.2019ல் நிகழ்ந்த தேசியக் கருத்தரங்கில் “சோளகர் தொட்டி - திருமணங்கள் உணர்த்தும் பண்பாட்டுப் பதிவுகள்” என்ற தலைப்பில் உரையாற்றியுள்ளேன்.

 

12. புதிய பனுவல் ஆய்வாளர்கள் 12.08.2020 ல் நிகழ்த்திய காணொளி கருத்தரங்கில் “பழங்குடிகளது பண்பாட்டின் தொன்மையும் உண்மையும்” என்றத் தலைப்பில் உரையாற்றியுள்ளேன்.


13. மதுரை சமூக அறிவியல் கல்லூரியில் 07.10.2020ல் இளநிலை முதலாமாண்டு மாணவர்களின் முதல் வருகைக்கான வழிபடுத்தல் நிகழ்வில் தமிழ்ப்புலம் சார்பாக “அறிவும் அறமும்” என்றத் தலைப்பில் உரையாற்றியுள்ளேன்.


14. மதுரை சமூக அறிவியல் கல்லூரியில் 31.10.2020ல் மகாத்மா காந்தியின் 151வது பிறந்த நாள் நிகழ்வாக நிகழ்ந்த மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில்  “அகிம்சை எனும் அருமருந்து” என்றத் தலைப்பில் நடுவராக உரையாற்றியுள்ளேன்.


15. மதுரை சமூக அறிவியல் கல்லூரியில் 27.11.2020ல் திருவள்ளுவர் நீட்டிப்பு மையத்தின் சார்பாக தமிழ்ப்புலத்தில் நிகழ்த்தப்பட்ட  கருத்தரங்கில் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற தலைப்பில் உரையாற்றியுள்ளேன்.


16. மெய்ப்பொருள் அறி படிப்பு வட்டம் 21.06.2021 ல் நிகழ்த்திய காணொளி கலந்துரையாடலில் “சவால்கள் நிறைந்த சமூக வாழ்வில் தன்னம்பிக்கையின் அவசியம்”   என்ற தலைப்பில் உரையாற்றியுள்ளேன்.


17. கருத்தியல் களம் 28.11.2021ல் நிகழ்த்திய காணொளி கலந்துரையாடலில் “நவீன முதலாளியத்தில் இலக்கியம்” என்ற தலைப்பில் உரையாற்றியுள்ளேன்.


18. மதுரை மன்னர் திருமலை நாயக்கர்  கல்லூரியில் 22.02.2022 ல் நிகழ்ந்த தாய்மொழி தின விழாவில் “தாய்மொழி தமிழ்” என்ற தலைப்பில் உரையாற்றியுள்ளேன்.


வானொலி நிகழ்வுகள்

1. அனைத்திந்திய வானொலி (AR Madurai PC) 05.07.2021 நேரம் இரவு 09 மணி 15 நிமிடங்கள் படைப்பரங்க நிகழ்வில் திக் திக் திக் நொடிகள் என்ற தலைப்பில் சிறுகதை வாசித்துள்ளேன்.


2. அனைத்திந்திய வானொலி (AR Madurai PC) 19.07.2021 நேரம் இரவு 09 மணி 15 நிமிடங்கள் படைப்பரங்க நிகழ்வில் இரு துருவங்கள் என்ற தலைப்பில் சிறுகதை வாசித்துள்ளேன்.


3. அனைத்திந்திய வானொலி (AR Madurai PC) 19.09.2021 நேரம் காலை 10.10 முதல் 11 மணிவரை 50 நிமிடங்கள் இலக்கிய அரங்கம் நிகழ்வில் இலக்கிய அறிவியல் என்ற தலைப்பில் பேருரை ஆற்றியுள்ளேன்.


YOUTUBE காணொளி பதிவுகள் ( puthiyavan siva )

 

காணொளி உரைகள்

1.தொல்காப்பியர் யார்?

 

2.கடவுள் வரலாறு

 

3.இந்தியாவில் சாதிகள் உருவான கதை

 

4.அறம்  

 

5.நாட்டார் வழக்காற்றியல் – https://www.youtube.com/watch?v=a2IvjdmQwIk&t=5s

 

6.நரிக்குறவர்களது தெய்வ கதைகளும் நமது கடமைகளும்

 

7.அறிவியல் தத்துவம் அறிமுகம் (மார்க்சியம் – 1)

 

 

8.அறிவியல் தத்துவம் அறிமுகம் (மார்க்சியம் – 2)

 

9.அறிவியல் தத்துவம் அறிமுகம் (மார்க்சியம் – 3)

 

10.அறிவியல் தத்துவம் அறிமுகம் (மார்க்சியம் – 4)

 

11.அறிவியல் தத்துவம் அறிமுகம் (மார்க்சியம் – 5)

 

12.அறிவியல் தத்துவம் அறிமுகம் (மார்க்சியம் – 6)

 

13.அறிவியல் தத்துவம் அறிமுகம் (மார்க்சியம் – 7)

 

14.அறிவியல் தத்துவம் அறிமுகம் (மார்க்சியம் – 8)

 

15.அறிவியல் தத்துவம் அறிமுகம் (மார்க்சியம் நிறைவுரை)

 

16.இலக்கிய அறிவியல் 1 (அறிமுகம்)  

 

17.இலக்கிய அறிவியல் 2

(எது இலக்கியம்? & 20 பார்வைகள்)

 

18.இலக்கிய அறிவியல் 3 (மனித வரலாற்று படிநிலை)

 

19.இலக்கிய அறிவியல் 4 (பண்பாட்டு உறவுகள்)

 

20.இலக்கிய அறிவியல் 5 (இயற்கை வர்ணனைகள்)

 

21.இலக்கிய அறிவியல் 6 (மொழி நேர்த்தி)

 

22.இலக்கிய அறிவியல் 7 (சமூக ஏற்றத்தாழ்வுகள்) https://www.youtube.com/watch?v=yNENxuGguEo&t=8s

 

23.இலக்கிய அறிவியல் 8 (பாலின ஏற்றத்தாழ்வுகள்) https://www.youtube.com/watch?v=Tt-Zx2ijnFg

 

24.இலக்கிய அறிவியல் 9 (சாதி மத பேதங்கள்)

 

25.இலக்கிய அறிவியல் 10 (பேதம் கடந்த உடன்பாடுகள்) https://www.youtube.com/watch?v=LgfLo65MBto

 

26.இலக்கிய அறிவியல் 11 (எதார்த்தம் மீதான இலட்சியம்)

 

27.இலக்கிய அறிவியல் 12 (முற்போக்கின் எழுச்சி) https://www.youtube.com/watch?v=wVUNs8usuHY

 

28.இலக்கிய அறிவியல் 13 (அரசியல் நோக்கு)

 

29.இலக்கிய அறிவியல் 14 (தன்னிச்சை வெளிப்பாடு) https://www.youtube.com/watch?v=Y5WNX_PP1CM

 

30.இலக்கிய அறிவியல் 15 (கொச்சை பாலுறவு குறியீடு) https://www.youtube.com/watch?v=QUj-PwGLdLU

 

31.இலக்கிய அறிவியல் 16(பொருளாதார ஒடுக்குமுறைகள்)

 

32.இலக்கிய அறிவியல் 17 (கருத்தாக்கக் கட்டமைப்பு) https://www.youtube.com/watch?v=4mBLMbXwkco&t=4s

 

33.இலக்கிய அறிவியல் 18 (ஆழ்மனப் பிரதிபலிப்பு) https://www.youtube.com/watch?v=99OEsf0NNSM&t=10s

 

34.இலக்கிய அறிவியல் 19 (சமூகளாவிய விமர்சனங்கள்) https://www.youtube.com/watch?v=3mkldgQQ8_c

 

35.இலக்கிய அறிவியல் 20 (தாய் தலைமை சமூகம்) https://www.youtube.com/watch?v=z-2U6kA7xv8

 

36.இலக்கிய அறிவியல் 21 (தந்தையதிகாரச் சமூகம்) https://www.youtube.com/watch?v=hfYGN3DlyhQ

 

37.இலக்கிய அறிவியல் 22 (குழந்தைகளின் சமூக ஆக்கம்) https://www.youtube.com/watch?v=H4Zv5V0UF6Q

 

38.இலக்கிய அறிவியல் 23 (நிறைவுரை)

 

39.பழங்குடிகளது ஆழ்மன வெளிப்பாட்டில் தாய்தலைமை

(இலக்கிய மானிடவியலின் சமூக விஞஞான அணுகுமுறை) https://www.youtube.com/watch?v=4o__UvUHKR8&feature=youtu.be

 

40.சோளகர் தொட்டி; திருமணங்கள் உணர்த்தும் பண்பாடு

(இலக்கிய மானிடவியலின் சமூக விஞஞான அணுகுமுறை)

 

41.பூப்புச் சடங்கு ; தொன்மையும் உண்மையும்

(இலக்கிய மானிடவியலின் சமூக விஞ்ஞான அணுகுமுறை)

 

42.காதலா? சவாலா?

 

43.மகளிர் தின மகத்துவம்

 

44.வரலாற்றுப் படிநிலையில் பெண்ணியம் போற்றும் தாய்தலைமை 

 

45.PhD Vivo voce சில பகுதிகள் - 

 

46.சமூக அறிவும் பண்பாடும் அறிமுக உரை - https://www.youtube.com/watch?v=qq3Of1XsjUM&list=UUPganaUFzREwPONNzjFG5Og&index=8

 

47.புதியவன் காணொளி அறிமுகம் - https://www.youtube.com/watch?v=8s9sf3lAmf4

 

                         

    49.படைப்புத் திறன்களை வளர்ப்பது எப்படி - 

https://www.youtube.com/watch?v=1V9qyknBrqk&t=57s


    

 50.பின் நவீனத்துவக் கோட்பாடுகள் ஓர் அறிவியல் தத்துவமா?https://www.youtube.com/watch?v=PAt3Axxh5Aw



51.மெய்ப்பொருள் காண்பது அறிவு

 

52.பண்பாட்டு மானிடவியலும் பண்பாடும் 

https://www.youtube.com/watch?v=kRuslZb8WSo

53.பகத்சிங் - நான் நாத்திகன் ஏன்?

                   https://youtu.be/1sNcd2wfoiQ

54.விளையாட்டு வினை ஆற்று

                 https://youtu.be/tepbLYFo8-4

55.நவீன முதலாளியத்தில் இலக்கியம் 

https://www.youtube.com/watch?v=4p4he4v7tLE

 

 

காணொளி நாடக நிகழ்த்துக்கலை

1.கொக்ககோலா பெப்சி தனிநடிப்பு - 

 

2.காடு திரும்புவோம் (குழு நாடகம்) -  

 

3.குட்டி நண்பர்களுடன் சமூக அறிவை வீடு கட்டுதல் (குழந்தைகளுடன் நிகழ்த்து பயிற்சி) - 

 

4.அறிவும் சமூகஅறிவும் அறிமுகம் (குழந்தைகளுடன் நிகழ்த்து பயிற்சி) - 

 

காணொளி கதைசொல்லி

1.மீசைக்காரப் பேய்

 

2.யார் பெரியவர்? -  

 

3.பேய் தட்டச்சு அடித்தபோது  

4.ஜெயகாந்தனின் அக்ரஹாரத்துப்பூனை -

 

காணொளி  பாடல்கள்

1.டப்பிங் பாடல் – படிச்சு கிழிச்சு

 

2.டப்பிங் பாடல் – வீட்டுக்குள்ளே நாட்டுக்குள்ளே

 

3.சலங்கை ஒலி படத்திலிருந்து தகிடததிமி.. -  

 

4.ஏழாம் அறிவு படத்திலிருந்து யம்மா யம்மா.. -


                           

   5.மண்ணில் வர்க்கப் போர்களின்றி

                                 

                                           https://youtu.be/PgW3X9Nwx6Q

6.பிறந்தநாள் வாழ்த்துத் தமிழ்ப் பாடல் https://youtu.be/4XiUkw3z8Yg 

 

 


காணொளி கவிதைகள்

1.பூமிக்கும் மூளைக்கும் இடையில், 1+1=(2)ரிமை –

 

2.தாய் தலைமையே வழிநடத்து  

 

3.மாப்பிளை மச்சான்களா நாத்து நடுவோம் வாங்கடா  

 

4.உன்னை காதலிக்க காத்திருக்கிறேன் - 

 

5.காதலர்தின கீதம் - 

 

6.வாழ்ந்தால் சொரணையோடு வாழனும் - 

 

7.காதல் - 

 

8.ஓட்டுரிமை -  

 

9.முதலாளியக் கிழடை வீழ்த்துங்கள் – 

 

10.நாங்கள் பேசுவது கேட்கின்றதா? - 

 

11.நாட்டின் முட்டைகள் – 

 

 

பணி அனுபவம்


•           விழுப்புரம் மாவட்டத்திலுள்ள தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) யின் தமிழாய்வுத் துறையில் இரண்டாண்டுகள் (2018-2019, 2019-2020) உதவிப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளேன். மதுரை சமூக அறிவியல் கல்லூியில் ஓராண்டு உதவிப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளேன்.

 

தற்பொழுது மதுரையிலுள்ள சாக்யா அகாதெமி நிறுவனத்தில் ஆசிரியராகவும் ஆய்வாளராகவும் இருக்கின்றேன்.


கூடுதல் விபரங்கள்

•           பல முக்கியக் கருத்தரங்குகளில் பங்கேற்றதற்கான அனுபவங்களும் சான்றிதழ்களும் உண்டு.

•           நாடகக்கலைஉடற்பயிற்சி கலைவிளையாட்டு போன்றவற்றில் நல்ல அனுபவங்களும் சான்றிதழ்களும் உண்டு.


நாள்     :                                                        
இடம்   :     
தங்கள் உண்மையுள்ள,
                                                                           

 (சிவக்குமார்,கே.)

No comments:

Post a Comment

ஒரே மாடு! ஒரே போடு!

ஒரே மாடு! ஒரே போடு!   கட்டெறும்பு நிலத்தில் காலூன்றி வானுயர நிற்கிறது பிசாசு   வானம் முழுக்க விண்மீன்கள் டாலர்களாய் மிளிர்கின்றன காவி இருட்ட...

அதிகம் பார்க்கப்பட்டவை