Sunday, July 5, 2020

இலக்கியத்தின் சமூக அறிவு




மார்க்சிய சமூகவிஞ்ஞானம் விளக்குகின்ற சமூகத்தின் அடித்தளம் மேற்கட்டுமானம் பற்றி அறிந்துள்ளீர்கள்தானே. அதனையே சமூக அறிவு என்ற பெயரில் நான் விவரித்து எழுதியுள்ள அறிவியல் கலை இலக்கிய கட்டுரைகள் இரண்டு.  1.அறிவெனும் பெரும் பசி,  2.இலக்கிய அறிவியல்.  இந்த விவரிப்புகளை எனது இலக்கிய மாணவர்களுக்கு உணர்த்த முயன்றுள்ளேன். இதோ நான் எதிர்பாராத அளவிற்கு துறை சார்ந்த அறிவியல் கண்காட்சியில் கலைப்பொருளாக உருவாக்கிவிட்டார்கள் எமது பேரன்பிற்குரிய மாணவியர்கள்!
(நிகழ்வு EXPO 19 :தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி,  4,5-1-19)







No comments:

Post a Comment

தஞ்சை புத்தகத் திருவிழா - 2026

 தஞ்சை புத்தகத் திருவிழா - 2026 சிறப்புரை- வீட்டில் வாசிப்பும் சமுகத்தில் மாற்றமும் நாள் - 05.09.2026

அதிகம் பார்க்கப்பட்டவை