துணை செய்த நூல்கள்
1.செ.கணேசலிங்கன். குந்தவிக்குக் கடிதங்கள் மான்விழிக்குக் கடிதங்கள்.
குமரன் பதிப்பகம்.
2.செ.கணேசலிங்கன். குமரனுக்குக் கடிதங்கள், அறிவுக் கடிதங்கள்.
குமரன் பதிப்பகம்.
3.எம்.இலியீன், யா.ஸெகால். மனிதன் எங்கனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்.
தமிழாக்கம் – நா.முகம்மது செரிபு. எம். ஏ. ராதுகா பதிப்பகம், மாஸ்கொ, யு.எஸ்.எஸ்.ஆர்.
மறுபதிப்பு – NCBH.
4.ஜார்ஜ் பொலிட்சர் – மார்க்சிய மெய்ஞானம். தமிழாக்கம் – ஆர்.கே.கண்ணன்., NCBH.
5.மாசேதுங் – முரண்பாடுகள் பற்றி (நடைமுறையைப் பற்றி) சரவணபாலு
பதிப்பகம்.
6.மார்க்சியம் அ...ஆ.. – தியாகு
7.குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றுவாய் – பிரெடரிக் எங்கெல்ஸ்.
தமிழாக்கம் – நா.தர்மராஜன். கருத்துரை – பக்தவத்சலபாரதி. கருத்துப்பட்டறை வெளியீடு.
8.மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைப் படியில் உழைப்பின்
பாத்திரம் – பிரடெரிக் எங்கெல்ஸ். – பாரதி வெளியீடு.
9.ராகுல் சாங்கிருத்யாயன் – வால்காவிலிருந்து கங்கை வரை. NCBH.
10.முரண் தர்க்கப் பொருள் முதல்வாதம் என்றால் என்ன? – ஒ.யாக்கோத், தமிழில் ஏ.எஸ்.மூர்த்தி, திருமதி பாக்கியம், NCBH.
11.இயங்கியல் பொருள் முதலியல் – பேரா.வெ.தங்கவேல்
சாமி, தாமரைசெல்வி பதிப்பகம்.
12.மார்க்சிய தத்துவம் முரண்பாடுகள் பற்றி – எஸ்.ஏ.பெருமாள், NCBH
13.சமயம் பற்றி – ஜார்ஜ் தாம்சன், தமிழில் – நேத்ரா, விடியல் பதிப்பகம், சூலூர் வெளியீட்டகம்.
14.என்றென்றும் மார்க்ஸ் – ஜா.மாதவராஜ்
15.மார்க்சிய லெனினிய கல்விக்கு ஓர் அறிமுகம் குறிப்புகள் மாநில
அமைப்புக் கமிட்டி, இந்திய பொதுவுடைமைக் கட்சி,
(மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) தமிழ்நாடு.
16.மார்க்சிய அறிவுத் தோற்றவியல் – நா.வானமாமலை.
17.உலகாயதம் பண்டைக்கால இந்தியப் பொருள் முதல் வாதம் பற்றிய
ஆய்வு – டாக்டர் தேவிபிரசாத்
சட்டோபாத்யாயா, தமிழில். எஸ்.தோதாத்ரி, NCBH.
18.மதமும் சமூகமும் – டாக்டர் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில். இரா.சிசுபாலன், NCBH.
19.இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும் – டாக்டர் தேவிபிரசாத்
சட்டோபாத்யாயா.
20.ஆதலினால் காதல் செய்வீர் – ஜா.மாதவராஜ், பாரதி புத்தகாலயம்.
21.சாதி மறுப்பில் காதல் – அருணன், ச.தமிழ்ச்செல்வன், ஆதவன் தீட்சண்யா, த.மு.எ.க.ச.
22.காதல் (வர்க்கம், சாதி, மதம், ஆணாதிக்கம்) – கீழைக்காற்று பதிப்பகம்.
23.நமக்கான குடும்பம் – ச.தமிழ்ச் செல்வன் – பாரதி புத்தகாலயம்.
24.ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் – ஜான் பெர்கின்ஸ், விடியல் பதிப்பகம்.
25.எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க – ஜே.ஷாஜஹான், வாசல் வெளியீடு.
26.எனக்குரிய இடம் எங்கே? கல்விக்கூட சிந்தனைகள் – ச.மாடசாமி, அருவி வெளியீடு.
27. நவீனத்துவம் – தமிழ் – பின்நவீனத்துவம், கார்த்திகேசு சிவத்தம்பி, NCBH.
28.ராகுல் சாங்கிருத்யாயன் – பொதுவுடைமைதான் என்ன. – தமிழ் புத்தகாலயம்.
No comments:
Post a Comment