இலக்கிய அறிவியல்



இலக்கிய அறிவியல் 1










 வெளிவந்த விபரம்


'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991




 
(youtube காணொளி கருத்தாடல் 1-23)

1.இலக்கிய அறிவியல் (அறிமுகம்)  

https://www.youtube.com/watch?v=aRCfNbnx7AQ

2.இலக்கிய அறிவியல்  (எது இலக்கியம்? & 20 பார்வைகள்)  

https://www.youtube.com/watch?v=-w9t1M5Eluw

3.இலக்கிய அறிவியல்  (மனித வரலாற்று படிநிலை) 

https://www.youtube.com/watch?v=bJcO_BIuyhE


4.இலக்கிய அறிவியல்  (பண்பாட்டு உறவுகள்)

 https://www.youtube.com/watch?v=ksFyGtlE2Fw


5.இலக்கிய அறிவியல்  (இயற்கை வர்ணனைகள்) – புதியவன்

https://www.youtube.com/watch?v=ZOC_mBs7uz4


6.இலக்கிய அறிவியல்  (மொழி நேர்த்தி) – புதியவன்

https://www.youtube.com/watch?v=TUKZEZZeyiQ

7.இலக்கிய அறிவியல்  (சமூக ஏற்றத்தாழ்வுகள்) – புதியவன் 

https://www.youtube.com/watch?v=yNENxuGguEo&t=8s

8.இலக்கிய அறிவியல்  (பாலின ஏற்றத்தாழ்வுகள்) – புதியவன்

https://www.youtube.com/watch?v=Tt-Zx2ijnFg

9.இலக்கிய அறிவியல்  (சாதி மத பேதங்கள்) – புதியவன்

https://www.youtube.com/watch?v=VtAW3VJX4BQ

10.இலக்கிய அறிவியல்  (பேதம் கடந்த உடன்பாடுகள்) – புதியவன்

https://www.youtube.com/watch?v=LgfLo65MBto

11.இலக்கிய அறிவியல்  (எதார்த்தம் மீதான இலட்சியம்) – புதியவன்

https://www.youtube.com/watch?v=TkNLocBhhTw

12.இலக்கிய அறிவியல்  (முற்போக்கின் எழுச்சி) – புதியவன்

https://www.youtube.com/watch?v=wVUNs8usuHY

13.இலக்கிய அறிவியல்  (அரசியல் நோக்கு) – புதியவன்

https://www.youtube.com/watch?v=XOy6bAMtgtM

14.இலக்கிய அறிவியல்  (தன்னிச்சை வெளிப்பாடு) – புதியவன்

https://www.youtube.com/watch?v=Y5WNX_PP1CM

15.இலக்கிய அறிவியல்  (கொச்சை பாலுறவு குறியீடு) – புதியவன்

https://www.youtube.com/watch?v=QUj-PwGLdLU

16.இலக்கிய அறிவியல்  (பொருளாதார ஒடுக்குமுறைகள்) – புதியவன்

https://www.youtube.com/watch?v=kLqkwCLtTmk

17.இலக்கிய அறிவியல்  (கருத்தாக்கக் கட்டமைப்பு) – புதியவன்

https://www.youtube.com/watch?v=4mBLMbXwkco&t=4s

18.இலக்கிய அறிவியல்  (ஆழ்மனப் பிரதிபலிப்பு) – புதியவன்

https://www.youtube.com/watch?v=99OEsf0NNSM&t=10s

19.இலக்கிய அறிவியல்  (சமூகளாவிய விமர்சனங்கள்) – புதியவன்

https://www.youtube.com/watch?v=3mkldgQQ8_c

20.இலக்கிய அறிவியல்  (தாய் தலைமை சமூகம்) – புதியவன்

https://www.youtube.com/watch?v=z-2U6kA7xv8

21.இலக்கிய அறிவியல்  (தந்தையதிகாரச் சமூகம்) – புதியவன்

https://www.youtube.com/watch?v=hfYGN3DlyhQ

22.இலக்கிய அறிவியல்  (குழந்தைகளின் சமூக ஆக்கம்) – புதியவன்

https://www.youtube.com/watch?v=H4Zv5V0UF6Q

23.இலக்கிய அறிவியல்  (நிறைவுரை) – புதியவன்

https://www.youtube.com/watch?v=w6rHM1eCnFA

 



3 comments:

  1. அன்புடையீர்
    வணக்கம்.
    தங்களின் மூன்று கட்டுரைகளும் கிடைக்கப்பெற்றோம் (1.இலக்கிய அறிவியல், 2.கடவுள் வரலாறு, 3.சோளகர்தொட்டி;திருமணங்கள் உணர்த்தும் பண்பாட்டின் எச்சங்கள்). மகிழ்ச்சி.
    இக்கட்டுரைகளில் தங்களின் ஆழ்ந்தகன்ற வாசிப்பின் தன்மைகள் மிகச்சிறப்பாக மார்ச்சியப் பார்வையோடு வெளிப்படுகின்றன. ஆனால் ஆய்வுக்கட்டுரையாக இல்லாமல் பொதுக்கட்டுரை நிலையிலேயே இவை உள்ளமையால் இவற்றை ஆசிரியர் குழு நிலையிலேயே ஏற்க இயலவில்லை. உரிய ஆதாரக் கருத்துக்களுடன், ஏற்கனவே செய்யப்பட்ட ஆய்வு முடிவுகளையும் சுட்டி ஆய்வுக்கட்டுரைகளாக மாற்றி எழுதுமாரு அன்போடு வேண்டிக்கொள்கிறோம்.
    தாங்கள் அனுப்பும் ஆய்வுக்கட்டுரை உரிய புலம்சார்ந்த ஆய்வறிஞர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு ஏற்கப்படும் நிலையில் அதனை வெளியிடுவதற்குப் பெயல் இதழ் காத்திருக்கிறது.
    நன்றி
    அன்புடன்
    செந்தில்குமார்
    peyalpublications@gmail.com

    பெயல் இதழ் peyalpublications@gmail.com
    அன்புடையீர்
    வணக்கம்.
    தங்களின் கடவுள் வரலாறு கட்டுரையும் சோளகர் தொட்டி புதினம் குறித்த கட்டுரையும் ஏற்கெனவே பதிவுகள் பன்னாட்டு இணைய இதழில் வெளியிட்டுள்ளீர்கள்.
    ஆகவே தங்களது இவ்விரு கட்டுரைகளும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள இயலாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
    முன்பே வெளியிட்ட கட்டுரையை வெளியிடும் வழக்கத்தை ஆய்விதழ்கள் கொண்டிருப்பதில்லை.
    புதிதாக எழுதும் கட்டுரையை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.
    கட்டுரைகள் தெரிவு செய்யப்படும் முறை குறித்த கோப்பை இத்துடன் இணைத்துள்ளேன்.
    நன்றி
    அன்புடன்
    செந்தில்குமார்

    வணக்கம் சான்றீர். மன்னிக்கவும். அந்த இரு கட்டுரைகளும் புதுப்பித்தலுக்கு முன்பு அனுப்பிய கட்டுரைகள். எனினும் தங்கள் ஆய்விதழுக்கான அணுகுமுறைகளை உடனே படித்தறிந்து அதன்படி தங்களை அணுகுவேன் என உறுதி அளிக்கிறேன். ஏனெனில் தங்களது மிகச்சரியான அணுகுமுறையால் நான் கவரப்பட்டுள்ளேன். இதுவரை எந்த இதழும் அனுப்பப்படும் படைப்பு குறித்த முறையான தகவல்களை எமக்கு வழங்கியதில்லை. ஆனால் தாங்கள் அக்கறையுடன்
    தெரியப்படுத்துகிறீர்கள். நிச்சயம்
    தங்கள் பரிசீலனையில் அங்கீகாரம் பெரும்படி ஆய்வினை மேற்கொள்வேன். இதோ தாங்கள் அனுப்பியுள்ள விதிமுறைகளை கற்கத் தொடங்குகிறேன். மகிழ்ச்சியும் நன்றியும்...
    அறிவன்புடன் புதியவன்

    பெயல் இதழ் peyalpublications@gmail.com

    மிக்க மகிழ்ச்சி.
    நீங்கள் விரிந்த அளவிலும் ஆழ்ந்த நிலையிலும் வாசிக்கும் திறனும் எழுதும் திறனும் பெற்றிருப்பது கண்டு அகமகிழ்கிறேன்.
    ஆய்வுச்சிக்கல் கருதுகோள் சார்ந்து ஆய்வுக்கட்டுரை எழுதி அனுப்பவும்.

    ReplyDelete
  2. விமர்சி (புதிய பெண்ணியம்)
    இலக்கிய அறிவியல் என்ற கட்டுரை மனித குலத்தின் சமூக வாழ்வியலை மதிப்பிடுவதற்கு பொருத்தமான களமாக அமைந்திருக்கின்றது.
    இலக்கியத்தை வரையறுத்து விளக்குதல் என்ற பகுதியில் இலக்கியத்தைப் புரிந்து கொள்வதற்கான வரையறை பொடுக்கப்பட்டுள்ளது. எது இலக்கியம் என்ற வினாவின் மூலம் இலக்கியத்திற்கான துல்லியமான வரையறை அமைந்துள்ளது.
    இலக்கியங்களை அணுகுகின்ற சுற்றி வளைக்கும் பார்வைகள் என்ற பகுதியில் இலக்கியத்தைப் படைப்பவரும் படிப்பவரும் இலக்கியத்தை சுற்றி வளைக்கும் பார்வைகளுடன் அணுகுவதன் அவசியத்தை உணர்த்துகின்றது.
    சுற்றி வளைக்கும் பார்வைகளில் 20 தலைப்புகள் உள்ளன. ஒவ்வொரு தலைப்பும் தனித்தனியான வரையறை மற்றும் விளக்கங்களைப் பெற்றுள்ளன.
    இக்கட்டுரை அனைவரும் எளிதாக புரிந்து கொள்ளும் விதத்தில் அமைந்திருக்கின்றது. இக்கட்டுரை வருங்காலத் தலைமுறையினருக்கு மனித சமூகத்தின் முழுமையான வரலாற்றைப் புரிந்து கொள்ள பயன்படும். சமத்துவ உலகை எட்டுதல் நோக்கி மக்கள் தலைமையை உந்துதலே சமூக மேன்மையின் வரலாற்றுத் தேவையாக அமைந்துள்ளது. வரலாற்றுத் தேவையை நிறைவேற்றுதல் நோக்கி இலக்கிய அறிவியல் கூடிய விரைவில் நகர்த்தப்படும்.
    வரலாற்றுக் கருத்துக்களைக் கொண்ட இலக்கிய அறிவியல் என்ற இக்கட்டுரையை அனைவரும் படிக்க வேண்டியது அவசியம்.
    (நன்றி புதிய பெண்ணியம் விமர்சி)

    ReplyDelete
  3. முனைவர் சிவச்சந்திரன்.
    8.10.2018 - இலக்கியம் பற்றிய தங்கள் வரையறை பொருத்தமற்றது. இலக்கியத்தை நான் இப்படி வரையறுக்கின்றேன். இலக்கியம் என்பது அடையாளங்களை மறுத்து வெளிப்படக்கூடிய ஒரு உயிரினுடைய பிரபஞ்சத் தேடல்

    முனைவர் சிவச்சந்திரன்.
    1.12.2019 - காடு சார் உற்பத்தி பொருளுக்குப்பின் தந்தைச் சமூகம் மிக அதீத கற்பனை... புழங்குப் பொருட்களுக்கும் கருவிகளுக்கும் மிகப் பெரிய வேற்றுமை உண்டென்பது உணர்தல் நலம். கருதுகோள்கள் மிகத் தெளிவுடைமையாக இருக்கட்டும். படிக்கும்போது நேர விரயமும் அசதியும் ஏற்படுகின்றது.

    முனைவர் சிவச்சந்திரனுக்கு எமது பதில். அன்றும் சரி இன்றும் சரி விமர்சனங்களை வெற்று வார்த்தைகளாகப் பிதற்றாமல் மறுப்புக் கட்டுரையாக எழுதி வெளியிடவும். மறுப்பதற்கான எமது கட்டுரையின் ஆய்வு: இலக்கிய அறிவியல் (இலக்கியத்தின் சமூக விஞ்ஞான வரைவியல்)
    'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்! | ISSN 1481 - 2991
    https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5444:2019-10-24-12-39-00&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82 மேலும் எனது வலைதளப் பக்கம். வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete

ஒரே மாடு! ஒரே போடு!

ஒரே மாடு! ஒரே போடு!   கட்டெறும்பு நிலத்தில் காலூன்றி வானுயர நிற்கிறது பிசாசு   வானம் முழுக்க விண்மீன்கள் டாலர்களாய் மிளிர்கின்றன காவி இருட்ட...

அதிகம் பார்க்கப்பட்டவை