Sunday, July 5, 2020

தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் ஆற்றிய உரைகள்


இலக்கிய அறிவியல்



தமிழ் இலக்கிய ஆராய்ச்சியின் பன்முகநோக்கு பற்றிய கருத்தரங்கில் 'இலக்கிய அறிவியல் ' எனும் தலைப்பில் உரையாற்றிய தருணம் (19.12.2018)
தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி - விழுப்புரம்






சோளகர் தொட்டி : திருமணங்கள் உணர்த்தும் பண்பாட்டின் எச்சம்

பதிவுகள் பன்னாட்டு இணைய இதழுடன் இணைந்து நிகழ்ந்த தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப் பதிவுகள் என்ற தலைப்பிலான  தேசியக் கருத்தரங்கில் 'சோளகர் தொட்டி; திருமணங்கள் உணர்த்தும் பண்பாட்டின் எச்சம் ' எனும் தலைப்பில் உரையாற்றிய தருணம் (25.09.2019)

தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி - விழுப்புரம்




No comments:

Post a Comment

இந்தியாவில் சாதிகள் - டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர்

  இந்தியாவில் சாதிகள்: அவற்றின் அமைப்பியக்கம் – பிறப்பும் வளர்ச்சியும் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் (அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ...

அதிகம் பார்க்கப்பட்டவை