Monday, May 25, 2020

தமிழகப் பழங்குடிகள் பற்றிய தமிழ்ப் புதினங்கள்: இனவரைவியல் நோக்கு




தமிழகப் பழங்குடிகள் பற்றிய தமிழ்ப் புதினங்கள்
இனவரைவியல் நோக்கு

முனைவர் பட்டத்திற்காகப் புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு 
ஆராய்ச்சி நிறுவனத்தின் வழி தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு 
அளிக்கப்பெறும் ஆய்வேடு

(முனைவர் பட்டம் 17.09.2018)



ஆய்வாளர்
கே.சிவக்குமார்
சே.எண்:1948


நெறியாளர்
முனைவர் சீபக்தவத்சல பாரதி


புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்
புதுச்சேரி - 605 008
2016








முனைவர் சீபக்தவத்சலபாரதி
இயக்குநர்,
புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்,
புதுச்சேரி – 605 008.

நெறியாளர் சான்றிதழ்

          புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன இலக்கியப் புலத்தில் முழுநேர முனைவர் பட்ட ஆராய்ச்சியை மேற்கொண்ட கே.சிவக்குமார் அவர்கள் உருவாக்கியுள்ள தமிழகப் பழங்குடிகள் பற்றிய தமிழ்ப் புதினங்கள்இனவரைவியல் நோக்கு என்னும் தலைப்பில் அமைந்த இந்த ஆய்வேடு எனது மேற்பார்வையில் உருவாக்கப்பட்டது என்றும்இதற்கு முன்னர் வேறு எந்த ஆய்வுப் பட்டத்திற்கும் இது அளிக்கப் பெறவில்லை என்றும் சான்றளிக்கின்றேன்.

இடம் புதுச்சேரி
நாள்  :28.08.2016
                                                                                                         (சீ.பக்தவத்சலபாரதி                                                                                             நெறியாளர் கையொப்பம்


                                                            (சீ.பக்தவத்சலபாரதி)
                                                இயக்குநர் மேலொப்பம்






கேசிவக்குமார்
முழு நேர முனைவர் பட்ட ஆய்வாளர்,
இலக்கியப் புலம்,
புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்,
புதுச்சேரி – 605 008.

ஆய்வாளர் உறுதிமொழி

            புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன இலக்கியப் புலத்தில் முனைவர் சீபக்தவத்சலபாரதி அவர்கள் மேற்பார்வையில் உருவாக்கப் பெற்ற தமிழகப் பழங்குடிகள் பற்றிய தமிழ்ப் புதினங்கள்இனவரைவியல் நோக்கு என்னும் தலைப்பில் அமைந்த இந்த ஆய்வேடு எனது சொந்த முயற்சியால் உருவானது என்றும்இதற்கு முன்னர் வேறு எந்த ஆய்வுப் பட்டத்திற்கும் இது அளிக்கப் பெறவில்லை என்றும் உறுதியளிக்கின்றேன்.

இடம் புதுச்சேரி
நாள்  :28.08.2016
                                                                                        (கே.சிவக்குமார்                                                                                                                                                                                            ஆய்வாளர் கையொப்பம்

                                                            (சீ.பக்தவத்சலபாரதி)
                                              நெறியாளர் மேலொப்பம்


நன்றியுரை
புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் முழுநேர முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொள்வதற்கு அனுமதியளித்த தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அவர்களுக்கும், பதிவாளர் அவர்களுக்கும், நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் சீபக்தவத்சலபாரதி அவர்களுக்கும் முதற்கண் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
            இந்த ஆய்வேட்டை எழுதி முடிப்பதற்கு சிறந்த முறையில் என்னை நெறிபடுத்திய நெறியாளரும் எனது முன்மாதிரிகளில் தலைசிறந்தவருமாகிய முனைவர் சீ.பக்தவத்சலபாரதி அவர்களுக்கு நன்றி சொல்லி மகிழ்கிறேன்.
            நினைவில் என்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் காலம் கடந்த பேராசிரியர் முனைவர் த.பரசுராமன் ஐயா அவர்களை நினைத்துப் போற்றுகிறேன்பு.மொ...நிறுவனப் பேராசிரியர்கள் முனைவர்கள் இரா.சம்பத்சிலம்பு நா.செல்வராசு.பிலவேந்திரன்.ரவிசங்கர்வி.பிரகதி ஆகிய அனைவருக்கும் நன்றி பாராட்டி மகிழ்கிறேன்எனது கல்விக்கு நிதியுதவி செய்த இரா.வேங்கடேசன் அறக்கட்டளைக்கு நெஞ்சார்ந்த நன்றிதேவையான நூல்களைக் கொடுத்து ஒத்துழைத்த நேசத்திற்குரிய நூலகர் இராசேந்திரன் அவர்களுக்கும் அறிவன்புடன் நன்றிநிறுவன அலுவலர்களுக்கும் சக ஆய்வாளர்களாக ஒத்துழைத்த புதன் வட்டம்தேடலை நோக்கி வாசிப்புக் களத்தில் இயங்கிய தோழர்களுக்கும் நன்றி பாராட்டி மகிழ்கிறேன்.
            ஆய்வு நிறுவனம் சாராத பலரும் எனது முனைவர் பட்ட ஆய்வை நிறைவேற்றுவதில் அக்கறையும் ஆர்வமும் கொண்டு ஒத்துழைத்திருக்கிறார்கள்அனைவரையும் இவ்விடம் நினைத்துப் போற்ற கடமைப்பட்டுள்ளேன்.
            என்னை உயிராக நேசிக்கின்ற பெற்றோர்கள் தாய் கே.ருக்மணிதந்தை ச.கேசவன், இணையர் நாகராஜன் வினிபா, மனைவி சௌந்தர்யா மற்றும் என் வருங்கால சமூக விஞ்ஞானச் செல்லங்கள் மகள் மகிழினி மகன் இனியன் மேலும் கோபி உமா மற்றுமுள்ள குடும்பத்தினர்களும் உறவினர்களும்புதுச்சேரியில் என்னை அரவணைத்து ஆய்வேட்டை முடிக்கச் செய்தவர்கள் நேசத்திற்குரிய தேநீர் த.சந்திரசேகர்பெற்றெடுக்காவிட்டாலும் என் பெற்றோருக்கு இணையான இணையர்கள் செ.கலைமணிசா.செல்லப்பன் குடும்பத்தினர்,  புதுவைப் பல்கலைக்கழக மாணவர் தலைவராகிய நேசமிகு தோழன் இலங்கேஸ்வரன் இவர்கள் மூவருக்கும் நன்றி சொல்ல அதற்கும் மேலான வார்த்தைகளைத் தேடிப் பெற விரும்புகின்றேன்மேலும் பல்வேறு சமூகவிஞ்ஞானக் களங்களில் செயலாற்றுகின்ற தோழர்கள் குறிப்பாக புதுவையோடு என்னைத் தொடர்புபடுத்திய தோழர் ஊடாட்டம் காமராசன்மனுவேல் அகராதி, பு.ஜ.தொ.மு.சேகர்எனது ஆய்வுக் கட்டுரைகளை அங்கீகரித்து வெளியிட்டுள்ள புதிய பனுவல்உங்கள் நூலகம் மற்றும் பொதுவாக எனது படைப்புகளை அங்கீகரித்துள்ள இதழ்கள்பாதுகாவலர் பணியிலும் ஆய்விலும் தோழனாகிய சு.குமார்எனது இரவு நேர பாதுகாவல் பணியிடமாகிய மகளிர் தொழிற்நுட்ப கல்லூரியின் ஆசிரியர்களும் அலுவலர்களும் மாணவியர்களும்குறிப்பாகக் கட்டுமானக் கலையியலின் துறைத்தலைவர் திருபிரபு அவரது குடும்பத்தினர்கணினி துறை ஆசிரியர்கள் சரவணன் அவரது குடும்பத்தினர்முருகன், S.K.ஜெகதீசன்செம்படுகை நன்னீரகம் அப்பா ராமமூர்த்தி குடும்பத்தினர்நாவற்குளம் நண்பர் பன்னீர் குடும்பத்தினர்புத்தகப் பூங்கா நிறுவனத்தார்லாசுபேட்டை அம்பேத்கர் மாணவர் விடுதி நண்பார்கள் குறிப்பாக அமுரா ராஜவேல்புதுவைப் பல்கலைக்கழக நண்பர்கள் குறிப்பாக முனைவர்கள் மு.செல்வக்குமார்ஜனார்த்தனன்கந்தசாமிசிவச்சந்திரன்ஆய்வாளர்கள் சிவராஜ்கார்த்திகா இணையர் சுரேஷ்அசோக்அடிசன்சீ.சியாமளாகௌரிசாந்திபத்மா, மாணவர்கள் தனம், பரமேஸ்வரி, நந்தா, புதுவைப்பல்கலைக்கழக சித்தர் இலக்கிய ஆய்வுப் பணியின் வழியாக உதவிய பேரா.முனைவர் இளமதிசானகிராமன் அம்மா அவர்கள்கலைமாமணி நந்திவர்மன் அவர்கள்மருத்துவர் விஜயன்மஞ்சினிரவிபுவனா அக்காசரோஜா அக்கா அவர்கள், பிரெஞ்ச் பேராசிரியர் முனைவர் திருமுருகன் அவர்கள்காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மைய நண்பர்கள் குறிப்பாக ராஜேந்திரன்சந்தோஷ்தேவிராஜகுமாரிகலை இலக்கியப் பண்பாட்டு மையம்ஆய்வாளர்கள் சிவராமபாலசந்திரன் இணையர் ஹேமமாலினிசௌ.சுரேஷ்பெர்னாட்சாபொன்னுச்சாமிகணிப்பொறிவீரர் ஸ்ரீதர்திருப்பூர் பள்ளி ஆசிரியர் தே.செந்தில்மதுரை அமெரிக்கன் கல்லூரி ஆசிரியர் கோவிந்தன் அவர்கள், லாசுபேட்டை மற்றும் மங்கலம் சமூகவிஞ்ஞான குட்டி நண்பர்கள், நாவலர் பள்ளி சமூக விஞ்ஞான நண்பர்கள் குழுலாசுபேட்டை பகுதி வாழ் நண்பர்கள் குறிப்பாக திரு.இலக்கியன்எழுத்தாளர் தோழர் பா.செயப்பிரகாசம்பழக்கடை விஜையண்ணாதிரு.கிருஷ்ணன் பானு குடும்பத்தினர்மது பேன்ஸி நிறுவன குடும்பத்தார்ஜெகதீசன் ஜெராக்ஸ்விக்னேஷ் நகலகம் ...
            நனவாலும் நினைவாலும் என்னைப் பிரியாது இணைந்திருக்கின்ற நேசத்திற்குரிய சக நண்பர்கள்தோழர்கள்குடும்பத்தினர்கள்உறவினர்கள் பலரது பெயர்களைக் குறிப்பிடாவிட்டாலும் நான் நினைத்து மகிழ்கின்ற உங்கள் அனைவருக்கும் சொல்லி முடிக்க விரும்புகின்றேன்அனைவருக்கும் எனது பேரன்பான நன்றிகள்.
கே.சிவக்குமார்


பொருளடக்கம்

1.
முன்னுரை
1-24
2.
இயல் -1
இலக்கியம்இனவரைவியல்பழங்குடிகள்

25-76
3.
இயல் – 2
வாழ்விடங்களும் சமூகப் பொருளாதார உற்பத்தி உறவுகளும்

77-125
4.
இயல் – 3
சமூக வாழ்வியல் பண்பாட்டுக் கூறுகள்

126-178
5.
இயல் – 4
வாழ்வியல் நெருக்கடிகளும் பண்பாட்டு அசைவியக்கங்களும்

179-218
6.
முடிவுரை
219-230
7.
புதின ஆசிரியர்கள் பற்றிய குறிப்புகள்
231-232
8.
துணை நூல்கள்
233-241



முன்னுரை

3 comments:

  1. நன்றிகள்! ஆய்வேட்டினை பதிவிட்டுள்ளீர்களா?

    ReplyDelete
    Replies
    1. ஆய்வேடு 17.9.2018 ல் அங்கீகாரம் பெற்றது தோழர்

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

ஒரே மாடு! ஒரே போடு!

ஒரே மாடு! ஒரே போடு!   கட்டெறும்பு நிலத்தில் காலூன்றி வானுயர நிற்கிறது பிசாசு   வானம் முழுக்க விண்மீன்கள் டாலர்களாய் மிளிர்கின்றன காவி இருட்ட...

அதிகம் பார்க்கப்பட்டவை