Sunday, May 24, 2020

மனித வரலாற்றுப் படிநிலை அட்டவணை



சமூக வடிவமும் மனித வரலாற்றுப் படிநிலையும்
(சமூக விஞ்ஞான அட்டவணை)


புதியவன்



சமூக வடிவம்

மனித வரலாற்றுப் படிநிலை (8)

தாய்தலைமை / தந்தையதிகாரம்
 1
ஆதிப் பொதுவுடைமை சமூகம்

1.காடுசார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகம்


தாய் தலைமை சமூகம்

2.வேட்டை நாகரிகம்

தாய் தலைமை சமூகம்
 2
ஆண்டான் அடிமை சமூகம்

3.கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகம்


தந்தை அதிகார சமூகம்
 3
நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை சமூகம்

4.விவசாய நாகரிகம்

தந்தை அதிகார சமூகம்


5.உற்பத்தி மீதான வணிக நாகரிகம்


தந்தை அதிகார சமூகம்
4 
முதலாளித்துவ சமூகம்

6.வணிக இலாபத்திற்காக உற்பத்தி செய்தல்

தந்தை அதிகார சமூகம்

7.நிதி மூலதன பிரிவு தோன்றி சமூக உற்பத்தி மீது ஆதிக்கம் செய்தல்


தந்தை அதிகார சமூகம்
5
சோசலிச சமூகம்

8.மக்கள் தலைமையின் கீழ் சமூக உற்பத்தியைக் கட்டமைத்தல்


ஏற்றத்தாழ்வுகள் மதிப்பிழந்த சமூகம்














துணை செய்தவை
1.       புதியவன். நவ.3,2019. புராதனம் முதல் பொதுவுடைமைவரை'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5473:2019-11-03-14-08-15&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82
2.        புதியவன்அக்.24, 2019. இலக்கிய அறிவியல்.  'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ். https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5444:2019-10-24-12-39-00&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82

3.       புதியவன். 2014. நீங்களும் சமூக விஞ்ஞானி ஆகலாம்.   கோயம்புத்தூர்:        முகம் பதிப்பகம்.
       https://pazhaiyavan.blogspot.com/p/blog-page_18.html       https://puthiyavansiva.blogspot.com/2018/11/blog-post.html
4.       புதியவன்மார்ச் 2015. அறிவெனும் பெரும் பசிஊடாட்டம்பக். 40-49.






No comments:

Post a Comment

ஒரே மாடு! ஒரே போடு!

ஒரே மாடு! ஒரே போடு!   கட்டெறும்பு நிலத்தில் காலூன்றி வானுயர நிற்கிறது பிசாசு   வானம் முழுக்க விண்மீன்கள் டாலர்களாய் மிளிர்கின்றன காவி இருட்ட...

அதிகம் பார்க்கப்பட்டவை