Monday, May 25, 2020

புதின ஆசிரியர் குறிப்புகளும் துணை நூல்களும்


புதின ஆசிரியர்கள் பற்றிய குறிப்புகள்
.பாலமுருகன்
          சோளகர் தொட்டி என்ற புதினத்தின் ஆசிரியர் ச.பாலமுருகன் ஆவார்இவர் ஈரோடு மாவட்டம் பவானியில் பிறந்தவர்பவானி அரசுப் பள்ளியில் படித்தார்கோவை சட்டக்  கல்லூரியில் படித்தபோது இலக்கியங்கள் படிக்கும் வாய்ப்புகளைப் பெற்றார். 1993 ல் வழக்கறிஞராகத் தொழில் செய்யத் தொடங்கினார்பி.யூ.சி.எல்என்னும் மனித உரிமை அமைப்பின் மாநிலச் செயலாளர் பொறுப்பில் செயல்படுகிறார்.
கு.சின்னப்ப பாரதி
            சங்கம் என்ற புதினத்தின் ஆசிரியர் கு.சின்னப்ப பாரதி ஆவார்இவர் சேலம் மாவட்டம் நாமக்கல்லைச் சேர்ந்த பரமத்தி என்னும் ஊரைச் சார்ந்தவர்மே மாதம் 2ம் நாள், 1935ல் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்தாகம்சங்கம்சர்க்கரைபவளாயிசுரங்கம் ஆகிய புதினங்களைப் படைத்துள்ளார்தமிழ்நாட்டின் முதுபெரும் தமிழ் புதின எழுத்தாளரும் அரசியல்வாதியும் ஆவார்.  இடது சாரி இலக்கியங்களைப் படைத்தவர்இவரது புதினங்கள் இந்திய மொழிகளிலும் மற்றும் ஆங்கிலம்பிரெஞ்சுசிங்கள மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
ராஜம் கிருஷ்ணன்
            குறிஞ்சித்தேன் என்ற புதினத்தின் ஆசிரியர் ராஜம்கிருஷ்ணன் ஆவார்இவரது வாழ்நாள் 1925 முதல் அக்டோபர் 20, 2014 வரையாகும்மூத்த தமிழகப் பெண் எழுத்தாளர் ஆவார்இவருடைய காலத்தின் பெண் அடிமை நிலையையும் மற்ற சமூக அவலங்களையும் இவரின் படைப்புகள் வெளிச்சமிட்டக் காட்டுகின்றன. 1925ம் ஆண்டு தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள முசிறியில் பிறந்தவர்பள்ளிக்கு சென்று முறையான கல்வி பயிலாதவர்பெண்கள் பூப்படையும் முன்பே திருமணம் செய்து வைத்துவிடும் அன்றைய சமூக வழக்கப்படி, 15வது வயதிலேயே இவருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டதுதிருமணத்திற்குப் பின்னர் சென்னை கிழக்கு தாம்பரத்தில் குடியேறினார்மின் பொறியாளரான கணவரின் உதவியால் பல புத்தகங்களைப் படித்துபின் தானே கதைகளை எழுத ஆரம்பித்தார். 1973ல் வேருக்கு நீர் என்ற புதினத்திற்காக சாகித்திய அகாதமி விருது பெற்றார்தொடர்ந்து பல விருதுகளைப் பெற்றவர் 2014 அக்டோபர் 20ல் இயற்கை எய்தினார்.
.நஞ்சப்பன்
      பனியில் பூத்த நெருப்பு என்ற புதினத்தின் ஆசிரியர் நநஞ்சப்பன் ஆவார்இவர் பென்னாகரம் தொகுதியில் எம்.எல்.., பொறுப்பை 2016ல் பெற்றார்நஞ்சப்பன்எம்.எல்.., மாநில செயற்குழு உறுப்பினராக இந்திய ஐக்கிய பொதுவுடைமைக் கட்சிதமிழ் மாநிலக் குழுவில் செயல்பட்டார்தமிழர் கண்ணோட்டம் என்ற இதழில் பழங்குடியினர் பண்பாடு என்ற சிறந்த கட்டுரையை எழுதியுள்ளார்இந்தக் கட்டுரை thoguppukal.wordpress.com ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆட்டனத்தி

        வனம் என்ற புதினத்தின் ஆசிரியர் ஆட்டனத்தி ஆவார்இவரது இயற் பெயர் திரு..தண்டபாணி ஆகும்கோவை மாவட்டத்தைச் சார்ந்தவர்வனத்தறையில் வனச்சரகர் அலுவலராக முப்பத்து நான்கு ஆண்டுகள் பணியாற்றி பணி நிறைவு கண்டுள்ளார்அரசு தீட்டிய காடு வளர்ப்புத் திட்டம்வனத்தில் தாவரங்கள் விலங்குகள் பாதுகாப்பு நெறிமுறைகள்பழங்குடிகளுக்கு குடியிருப்பு ஏற்பாடுகள் செய்தல்விளை பொருட்களை முறைபடுத்தி அரசு வருவாயில் சேர்த்தல் போன்ற செயல்முறைகளில் பங்காற்றியுள்ளார்தீராநதி போன்ற சிற்றிதழ்களில் இவரது சிறுகதைகள்  வெளிவந்துள்ளன.



துணை நூல்கள்

முதன்மை மூலங்கள்
ராஜம் கிருஷ்ணன். 2001 (1963). குறிஞ்சித்தேன்சென்னை : தாகம்.
நஞ்சப்பன். 2007. பனியில் பூத்த நெருப்புசென்னை : செந்தாரகை பதிப்பகம்
சின்னப்பபாரதிகு. 2008. சங்கம்சென்னை : பாவை பிரிண்டர்ஸ்.
ஆட்டனத்தி. 2010. வனம்சென்னை : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
பாலமுருகன். 2013. சோளகர் தொட்டிபொள்ளாச்சி : எதிர் வெளியீடு.

துணைமை மூலங்கள்
அருண் நெடுஞ்செழியன். 2015. மார்க்சிய சூழலியல்சென்னை : பூவுலகின்    
          நண்பர்கள்.                                                                                                                                                                                       
ஆனந்தவேல்சு. 2009. இனவரைவியல் நோக்கில் தமிழ்ப் புதினங்கள்முனைவர்
          பட்ட ஆய்வேடுதிருச்சிபாரதிதாசன் பல்கலைக்கழகம்.
எங்கெல்ஸ்பிரெடெரிக். 2008. குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின்
    தோற்றம்மதுரை : கருத்து=பட்டறை.
எங்கெல்ஸ்பிரெடெரிக். 2012. மனிதக்குரங்கு மனிதனாக மாறியதில் உழைப்பின்
    பாத்திரம்சென்னை : பாரதி புத்தகாலயம்.
குணசேகரன்கே.. 2011 (1994). தமிழக மலையின மக்கள்.  சென்னை : பாவை
    அச்சகம்.
குமார்,சுஜீலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2014. பட்டித்திருவிழாசமூகவிஞ்ஞானம்.
    பக். 53-61.
குமார்,சுஜீலை-ஆகஸ்ட்-செப்டம்பர் 2015. மலையாளித் திருமணமும்    மானுடவியல்  குறியீட்டுப் பொருண்மைகளும்சமூகவிஞ்ஞானம். பக். 58-64.
கேசவன்கோ. 1999. முனைவர் கோ.கேசவன் கட்டுரைகள்விழுப்புரம் :
    சரவணபாலு பதிப்பகம்.
கேசவன்கோ. 2007. சாதியம்விழுப்புரம் : சரவணபாலு பதிப்பகம்.
கைலாசபதி. 1987 (1968). தமிழ் நாவல் இலக்கியம்திறனாய்வுக் கட்டுரைகள்.
     சென்னைநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
கைலாசபதி. 2009 (2002). சமூகவியலும் இலக்கியமும்சென்னைகுமரன்
    பப்ளிகேஷன்ஸ்.
கோபட் கந்தி. 2014. சுதந்திரமும் மக்கள் விடுதலையும்கோயம்புத்தூர்விடியல்
    பதிப்பகம்.
சிங்கே.எஸ். (தமிழாக்கம் வெகோவிந்தசாமி). 2003. பிர்சா முண்டா.
    கோயம்புத்தூர்:   விடியல் பதிப்பகம்.
சித்ரா,. 2006. தொன்மவியல் நோக்கில் படுகர்களின் சமூக அமைப்பும் பெண்
     தெய்வ  வழிபாடும்முனைவர் பட்ட ஆய்வேடுகோயம்புத்தூர்பாரதியார்
     பல்கலைக்கழகம்.
சிவத்தம்பிகா. 1988 (1978). நாவலும் வாழ்க்கையும்சென்னைநியூ செஞ்சுரி புக்
    ஹவுஸ்.
சிவத்தம்பிகா. 1988. தமிழில் இலக்கிய வரலாறு வரலாறெழுதியல் ஆய்வு.
    சென்னை:  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
சிவத்தம்பிகா. 2010. நவீனத்துவம் – தமிழ் - பின்நவீனத்துவம்சென்னைநியூ
    செஞ்சுரி புக் ஹவுஸ்.
சிவத்தம்பிகா. 2011 (2010). பண்டைத் தமிழ்ச் சமூகம் வரலாற்றுப் புரிதலை
    நோக்கிசென்னைநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
சிவத்தம்பிகா. 2011. தமிழ்ப் பண்பாடும் இலக்கியமும்சென்னைபாவை        
     அச்சகம்.
சிவத்தம்பிகா. 2011. இலக்கியமும் கருத்து நிலையும்சென்னைநியூ செஞ்சுரி புக்
     ஹவுஸ்.
சிவசுப்பிரமணியன். 2009. இனவரைவியலும் தமிழ் நாவலும்சென்னை:
    பரிசல் வெளியீடு.
செயப்பிரகாசம்பாஏப்ரல்-ஜீன் 2016. அதிகார மொழிதளம்பக். 31-35.
தமிழ்நாடன் (தொகுப்பாசிரியர்). 1996. தமிழ் நாட்டு மலை வாழ் பழங்குடி மக்கள்.
      சேலம் : சேலம் மாவட்ட ஒவியர் எழுத்தாளர் மன்றம்.
தனஞ்செயன். 2006. விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள்.        புதுச்சேரி:       வல்லினம் வெளியீடு.
தேவிபிரசாத் சட்டோ பாத்யாயா (தமிழாக்கம் இராசிசுபாலன்). 2009. மதமும்  
      சமூகமும். சென்னை : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
தேவிபிரசாத் சட்டோ பாத்யாயா (தமிழாக்கம் எஸ்.தோதாத்ரி). 2010. உலகாயதம்.
      சென்னை : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
தோதாத்ரிஎஸ். 1988. தமிழ் நாவல்கள் சில ஆய்வுகள்சென்னைநியூ செஞ்சுரி
     புக் ஹவுஸ்.
பகத்சிங். 2014. சோளகர் வாழ்வும் பண்பாடும்பொள்ளாச்சி:   எதிர்   வெளியீடு.
பரமசிவன்தொ. 2001. பண்பாட்டு அசைவுகள்சென்னைகாலச்சுவடு பதிப்பகம்.
பாமயன். 2011. வேளாண் இறையாண்மைசென்னைதமிழினி   பதிப்பகம்.
பக்தவத்சல பாரதி. 2002. தமிழர் மானிடவியல்சிதம்பரம்மெய்யப்பன் பதிப்பகம்.
பக்தவத்சல பாரதி. 2003 (1990). பண்பாட்டு மானிடவியல்சிதம்பரம்மெய்யப்பன்   
      பதிப்பகம்.
பக்தவத்சல பாரதி. 2005. மானிடவியல் கோட்பாடுகள்புதுச்சேரி : வல்லினம்
     வெளியீடு.
பக்தவத்சல பாரதி. 2013 (2007). தமிழகப் பழங்குடிகள்புத்தாநத்தம் (திருச்சி):
     அடையாளம் பதிப்பகம்.
பக்தவத்சல பாரதி. 2013. வரலாற்று மானிடவியல்புத்தா நத்தம் : அடையாளம்
     பதிப்பகம்.
பக்தவத்சல பாரதி. 2014. இலக்கிய மானிடவியல்புத்தா நத்தம் : அடையாளம்
    பதிப்பகம்.
பக்தவத்சல பாரதி. 2014. பாணர் இனவரைவியல்புத்தா நத்தம் : அடையாளம்
    பதிப்பகம்.
பிலவேந்திரன்,. 2014. புனிதப் பயணம்காடு நோக்கும் சமூக மன விழைவுகள்.
    (அச்சாகாத கட்டுரை). புதுச்சேரி : புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி
    நிறுவனம்.
புதியவன். 2014. நீங்களும் சமூக விஞ்ஞானி ஆகலாம்.       கோயம்புத்தூர்:         முகம் பதிப்பகம்.
புதியவன்மார்ச் 2015. அறிவெனும் பெரும் பசிஊடாட்டம்பக். 40-49.
புதியவன்மே 2016. காதல் வரலாறுபுதிய கோடாங்கிபக். 20-25.
புஷ்பாகி. 2012. இனவரைவியல் நோக்கில் அகநானூறுஆய்வியல் நிறைஞர்
    பட்ட ஆய்வேடுபுதுச்சேரி : புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி
     நிறுவனம்.
பொற்கோ. 1998. இலக்கிய அறிவியல்சென்னை : பூம்பொழில் வெளியீடு.
பொற்கோ. 2008 (1996). ஆராய்ச்சி நெறிமுறைகள்சென்னை : ஐந்திணை
    பதிப்பகம்.
 மாதையன்பெ. 2010(2004). சங்க இலக்கியத்தில் வேளாண் சமுதாயம்.
    சென்னை:  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
 மாதையன்பெ. 2010. சங்க இலக்கியத்தில் குடும்பம்சென்னை : நியூ செஞ்சுரி
    புக் ஹவுஸ்.
முத்தையா. 1998. நாட்டுப்புற பண்பாட்டு மரபு:மாற்று மரபுமதுரை : அரசு
    பதிப்பகம்.
முருகன்இரா. 2003. சங்கப்பாக்களில் தொல்குடிக் கூறுகள்புதுச்சேரி:   செல்வி
    பதிப்பகம்.
மோகன்இரா. 1989. நாவல் வளர்ச்சிசென்னை : மணிவாசகர் பதிப்பகம்.
ரஞ்சன். 2008. வட்டாரப் பழங்குடி  மக்களின் வாழ்வியல்முனைவர் பட்ட
    ஆய்வேடுபுதுச்சேரி : புதுவைப் பல்கலைக்கழகம்.
ராகுல் சாங்கிருத்தியாயன் (தமிழாக்கம் கணமுத்தையா). 2003 (1949).
    வால்காவிலிருந்து கங்கைவரைசென்னை :தமிழ்ப் புத்தகாலயம்.
ராஜாராம்சிஅக்.நவ.டிச.2014. இனக்குழு மரபுகளில் அல்குல்     அழிபாடும்
    வழிபாடும்சமூகவிஞ்ஞானம்பக். 53-57.
ரொமிலா தாப்பர் (தமிழில் நாவானமாமலை). 2008. வரலாறும் வக்கிரங்களும்.
    சென்னை : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
லட்சுமணன். 2010. ஒடியன்திருவண்ணாமலை : மணிமொழி பதிப்பகம்.
வானமாமலைநா. 2008. தமிழர் பண்பாடும் தத்துவமும்சென்னை : அலைகள்
    அச்சகம்.
வானமாமலைநா. 2009. இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்சென்னை :
    பல்கலைப் பதிப்பகம்.
வேங்கடாசலபதிஇரா. 2002. நாவலும் வாசிப்பும்நாகர் கோயில்காலச்சுவடு
    பதிப்பகம்.
ஜார்ஜ் தாம்சன் (தமிழாக்கம் கோகேசவன்) 2002. மனித சமூக சாரம்விழுப்புரம் :
    சரவணபாலு பதிப்பகம்.
ஜார்ஜ் தாம்சன் (தமிழாக்கம் எஸ்.வி.ராஜதுரை). 2005. மனித சாரம்.
    கோயம்புத்தூர் : விடியல் பதிப்பகம்.
ஜார்ஜ் தாம்சன் (தமிழாக்கம் நேத்ரா). 2009 (2005). சமயம் பற்றிகோயம்புத்தூர் :
    விடியல் பதிப்பகம்.
ஸ்டீபன்ஞா. 2010. தொல்காப்பியமும் இனவரைவியல்     கவிதைகளும்.           சென்னைநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.

களஞ்சியங்கள்
      சிங்காரவேலு,. 2004. அபிதான சிந்தாமணிசென்னைசீதை   பதிப்பகம்.
      பாலுசாமிநா. 1986. வாழ்வியற் களஞ்சியம் (தொகுதி-4). தஞ்சாவூர்தஞ்சைத்
         தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு.

அகராதிகள்
      தமிழ்ச் சொல்லகராதி. 1998. முதல் பாகம்உலகத்தமிழாராய்ச்சி             நிறுவனம்.
      மதுரைத் தமிழ்ப் பேரகராதி. 2004. முதல் பாகம்சந்தியா பதிப்பகம்.

இணைய /வலைதளங்கள்

   
புதியவன். இந்தியாவில் சாதிகளின் சதி. https://puthiyavansiva.blogspot.com/2019/02/blog-post_18.html
புதியவன். இலக்கிய அறிவியல். https://puthiyavansiva.blogspot.com/2018/11/blog-post_12.html
புதியவன். கடவுள் வரலாறு. https://puthiyavansiva.blogspot.com/2019/07/blog-post.html

            http://theekkathir.in/2013/10/10/
            http://www.vikatan.com/election/article.php?aid=63207
            https://nanjilsubash.blogspot.in/2014/08/blog-post_26.html
            http://tamilsuvadugal.blogspot.in/2014/09/blog-post_3.html
            http://thenee.com/html/100311-4.html
            https://www.savukkuonline.com/4955/
            https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%B0%E0%AF   %8B%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%         E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE       %AE%E0%AF%8D
            https://www.filterbypass.me/s.php?k=HzcSeNTdqZA0DWKA66yJy  z%2FJCEZu%2BimdeRYtImnn1tHPeXXadUxD&b=13
            https://www.filterbypass.me/s.php?k=HzcSeNTdqZA0DWKA66yJy  z%2FJCEZu%2BimdeRYtImjw%2BdbtSDH%2FS2lb&b=13
            https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE  %B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E        0%AE%BF_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81
            https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE   %B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF_%         E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF       %8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
            https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%8A%E0%AE  %A%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E       0%AE%86%E0%AE%B1%E0%AF%81
            http://tamil.thehindu.com/society/women/%E0%AE%AA%E0%AF     %86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E         0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-         %E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%A      E%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%            E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE       %BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7019254.ec
            http://www.kalachuvadu.com/issue-101/page32.asp (சங்ககால குடும்ப        அமைப்பு - பொ.வேல்சாமி – காலச்சுவடு)








No comments:

Post a Comment

ஒரே மாடு! ஒரே போடு!

ஒரே மாடு! ஒரே போடு!   கட்டெறும்பு நிலத்தில் காலூன்றி வானுயர நிற்கிறது பிசாசு   வானம் முழுக்க விண்மீன்கள் டாலர்களாய் மிளிர்கின்றன காவி இருட்ட...

அதிகம் பார்க்கப்பட்டவை