Saturday, May 23, 2020

காவல்கோட்டம் நாவலில் பண்பாட்டு அரசியல்


காவல்கோட்டம் நாவலில் பண்பாட்டு அரசியல்
ஆய்வாளர்     -  கே.சிவக்குமார்
பதிவு எண்:M825053

மேற்பார்வையாளர்    -   பேராசிரியர்..முத்தையா,
மதுரை காமராசர் பல்கலைக்கழக இளநிலை ஆய்வாளர்        (எம்.ஃபில்) பட்டத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட ஆய்வேடு
நாட்டுப்புறவியல் துறை
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை-625021
2009-2010
முனைவர்..முத்தையாஎம்.,பிஎச்.டி
பேராசிரியர்தலைவர்
நாட்டுப்புறவியல் துறை
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை-625021
              மேற்பார்வையாளர் சான்றிதழ்
காவல்கோட்டம் நாவலில் பண்பாட்டு அரசியல்” என்னும்  தலைப்பில் எம்.ஃபில் பட்டத்திற்காக கே.சிவக்குமார் அவர்கள் செய்துள்ள இவ்வாய்வு மதுரை காமராசர் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறையில் ஆய்வு செய்த காலத்தில் அவர்தம் சொந்த முயற்சியால் செய்யப்பட்டது என்றும்இவ்வாய்வின் பேரில் வேறு எந்தப் பட்டமும் ஆய்வாளருக்கு அளிக்கப்படவில்லை என்றும் உறுதியளிக்கிறேன்.
இடம் :மதுரை
நாள் :        மேற்பார்வையாளர்
                                                (.முத்தையா)
கே.சிவக்குமார்
இளநிலை ஆய்வாளர்
நாட்டுப்புறவியல் துறை
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை-625021
                        ஆய்வாளர் உறுதிமொழி
   “காவல்கோட்டம் நாவலில் பண்பாட்டு அரசியல்” என்னும்  தலைப்பில் எம்.ஃபில் பட்டத்திற்காகச் செய்யப்பட்ட இவ்வாய்வு என் சொந்த முயற்சியால் உருவானதேயாகும். இதற்கு முன் வேறு எந்த ஆராய்ச்சிப் பட்டத்திற்கும் இவ்வாய்வேடு அளிக்கப்படவில்லை என உறுதியளிக்கிறேன்.
இடம் :மதுரை
நாள் :        ஆய்வாளர்
                                                (கே.சிவக்குமார்)

மேற்பார்வையாளர் உறுதிக் கையொப்பம்
முனைவர்..முத்தையாஎம்.,பிஎச்.டி
பேராசிரியர்தலைவர்
நாட்டுப்புறவியல் துறை
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை-625021
             சுருக்கக் குறியீட்டு விளக்கம்
            பக்    -பக்கம்
                -பக்கங்கள்
            மொ.பெ.   -மொழி பெயர்ப்பாளர்
            ஏப்    -ஏப்ரல்
            நவ    -நவம்பர்
            டிச    -டிசம்பர்


நன்றியுரை
•        என்னைப் படிக்க வைத்து நல்ல கல்வியாளனாகப் பார்க்க விரும்பியும்நான்படிப்பதற்காக எவ்வளவோ இன்னல்களைத் தாங்கியும் என்னைப் படிக்க வைத்த பாசத்திற்குறிய பெற்றோர்களுக்கும் (திருமதி கே.ருக்மணிதிரு..கேசவன்)உடன் பிறந்த சகோதரர்க்கும்(கே.நாகராஜன்)மற்றுமுள்ள உறவினர்களுக்கும் என் உளமார்ந்த நன்றி
•        ‘காவல்கோட்டம் நாவலில் பண்பாட்டு அரசியல்’ என்ற தலைப்பைத் தேர்ந்தெடுக்க அனுமதியளித்த மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்கு என் உளமார்ந்த நன்றி.
•        பல்வேறு வேலைச்சுமைகளுக்கு இடையில்இனிய முகத்தோடு எனக்காகவும் நேரம் ஒதுக்கிஎன் மூளைக்குத் தீனி போட்டுசிந்தனையைத்தூண்டி விட்டு ஆய்வேட்டைச் சமர்ப்பிக்கச் செய்த வெற்றிக்குரியவரும் ஒப்பீட்டளவில் மாணவர்களின் சுயமரியாதை மீது மிகுந்த அக்கறை காட்டும் பேராசிரியப் பெருந்தகையும்சக மனிதர்களை மதிக்கும் உயர்ந்த பண்பாளருமாகிய நாட்டுப்புறவியல் துறையின் தலைவர்  எங்கள் முத்தான ஐயா முனைவர்..முத்தையாஎம்.,பிஎச்.டி அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி.
•        என் ஆய்வேட்டிற்கு கணிணி தட்டச்சு செய்த நல்ல பண்பாளரும் படைப்பாளருமாகிய நண்பர் சோ.அறிவுமணி அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி.
•        என்ஆய்விற்குப் பல்வேறு வகையில் உதவிய நாட்டுப்புறவியல் துறை சார்ந்த மாணவர்களும்ஆய்வாளர்களுமாகிய என் சகநண்பர்களுக்கு உளமார்ந்த நன்றி.
•        பல்வேறு தளங்களில் இருந்தும் என் ஆய்வு முயற்சியை ஊக்கப்படுத்திய பல்வேறு துறை சார்ந்த தோழர்களுக்கு என் உளமார்ந்த நன்றி.
•        சகமாணவராக… சகநண்பராக… சகமனிதராகமீண்டும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி!   

உள்ளடக்கம்

      1. முன்னுரை       1-5
      2. காவல்கோட்டம் நாவலில் பாலின அரசியல்   6-22
      3. காவல்கோட்டம் நாவலில் சாதிய அரசியல்  23-42
      4. காவல்கோட்டம் நாவலில் சமய அரசியல   43-56
      5. முடிவுரை        57-58
      6. துணைநூற்பட்டியல்      59-61

No comments:

Post a Comment

ஒரே மாடு! ஒரே போடு!

ஒரே மாடு! ஒரே போடு!   கட்டெறும்பு நிலத்தில் காலூன்றி வானுயர நிற்கிறது பிசாசு   வானம் முழுக்க விண்மீன்கள் டாலர்களாய் மிளிர்கின்றன காவி இருட்ட...

அதிகம் பார்க்கப்பட்டவை