Sunday, November 2, 2025

படிக்கலனா வாழ்க்கையைத்தான் வெல்ல முடியுமா

 

(அட்டகத்தி படத்தில் “நடுக்கடலில கப்பலை இறங்கி தள்ள முடியுமா” என்ற மெட்டில் அமைந்த டப்பிங் பாடல்-  மாணவர் N. மனோஜ் 

 தமிழ் முதலாம் ஆண்டு, அனுக்கிரகா சமூக அறிவியல் கல்லூரி) 

 

 படிக்கலனா வாழ்க்கையைத்தான் வெல்ல முடியுமா 

 வாழ்க்கையிலே முயற்சியின்றி ஜெயிக்க முடியுமா (2)

 

 படிக்காமல் நல்ல வேலைக்கு போக முடியுமா

 நாம நல்லவேலைக்கு போகாமல் வாழ முடியுமா

(2)

 

 முயற்சி செய்தால் எல்லாத்தையும் வெல்ல முடியுமே 

 உழைப்பாலே உலகத்தையே மாற்ற முடியுமே 

 

 புரிஞ்சுக்கோடா தலைமுறைக்கு பாதை காட்டனும் 

 வரலாற்றில் நாளைக்கும் நீ வாழ்ந்து காட்டணும்

 

No comments:

Post a Comment

இந்தியாவில் சாதிகள் - டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர்

  இந்தியாவில் சாதிகள்: அவற்றின் அமைப்பியக்கம் – பிறப்பும் வளர்ச்சியும் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் (அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ...

அதிகம் பார்க்கப்பட்டவை