Friday, March 26, 2021

பிறந்தநாள் வாழ்த்துத் தமிழ்ப் பாடல் - புதியவன்

 


செ.தமிழ் - புதியவன்



மகிழினி செல்லமே

பிறந்த நாள் வாழ்த்துக்களே

புகழோடு தோன்றுக மகிழினி செல்லம்

மகிழினி செல்லமே

பிறந்த நாள் வாழ்த்துக்களே

புகழோடு தோன்றுக மகிழினி செல்லம் 


பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் - உலகம் போற்றிட

பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் - மனிதம் காத்திட

பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் - பேதம் நீங்கிட

பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் - உரிமை வென்றிட


கொடுங்கோன்மை நீங்க சமதர்மம் ஆக்க

அறியாமை நீங்க உன் அறிவாற்றல் ஓங்க (2)  


மகிழினி செல்லமே

பிறந்த நாள் வாழ்த்துக்களே

புகழோடு தோன்றுக மகிழினி செல்லம்

மகிழினி செல்லமே

பிறந்த நாள் வாழ்த்துக்களே

புகழோடு தோன்றுக மகிழினி செல்லம்


பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் - இயற்கையைப் பேணிட

பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் - உயிர்களைக் காத்திட

பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் - உழவர் போற்றிட

பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் - வீரம் வாழ்த்திட


உணர்வும் உயிரும் கடின உழைப்பும் அறிவும்

உலகை நிமிர்த்தி உன் வாழ்வை உயர்த்தும் (2)


மகிழினி செல்லமே

பிறந்த நாள் வாழ்த்துக்களே

புகழோடு தோன்றுக மகிழினி செல்லம்

மகிழினி செல்லமே

பிறந்த நாள் வாழ்த்துக்களே

புகழோடு தோன்றுக மகிழினி செல்லம்

குறிப்பு - 

(பிறந்தநாள் விழாவில் மகிழினி என்ற பெயரை மட்டும் மாற்றி 

உரியவரின் பெயரை மெட்டிட்டுப் பாடவும்.)

பாடல் - புதியவன்

இசை மெட்டு - செ.தமிழ்

(சாக்யா அறக்கட்டளை நிறுவுனர் 

நடிகர் மற்றும் இசை பாடல் கலைஞர்)


காணொளி கருத்தாடல

https://youtu.be/4XiUkw3z8Yg 


நன்றி




No comments:

Post a Comment

நால்வர் ஓடும் உலகம்

  நால்வர் ஓடும் உலகம் புதியவன் ஒரு குழுவில் நான்கு ஓட்டக்காரர்கள் சமூக மேன்மைக்காக ஒடுகிறார்கள். வாழ்வா சாவா போராட்டத்தில் மனித குலத்தை வீ...

அதிகம் பார்க்கப்பட்டவை