Monday, June 17, 2024

கல்விப் புணர்வு

 

காதலரை புணர்வதற்கு முன் கல்வியைப் புணர்ந்து விடுங்கள் 

 காதல் புணர்வு தலைவியை மட்டும்தான் தாய்மையாக்கும் 

 கல்விப் புணர்வு இருவரையுமே தாய்மையாக்கும் 

 காதல் புணர்வுக்கே கருத்தடை

 கல்விப் புணர்வுக்கு ஏது கருத்தடை 

 கல்விக் கருப்பையில் பிரசவமாகின்றன 

சிந்தனை மலர்கள் 

 வாடுவதில்லை 

வண்ணம் இழப்பதில்லை 

 நாடுகளின் எல்லை கடந்தும் நறுமணம் 

 தலைமுறை கடந்தும் காவல் அரண்

 

No comments:

Post a Comment

கூலாங்கற்கள் உருட்டிய காலம்

  கூலாங்கற்கள் உருட்டிய காலம்     முனைவர் புதியவன்   வகுப்பில் அமைதி நிறைந்து ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார்கள் மாணவர்கள். அது படைப்பி...

அதிகம் பார்க்கப்பட்டவை