தலைவா என்ற விஜய் பட பாடலின்
டப்பிங்
( வாங்கண்ணா வணக்கங்கண்ணா
)
வாங்கப்பா வணக்கங்கப்பா
மை சாங்க நீ
கேளுங்கப்பா
நான் ஔறல்ல
ஔறல்லப்பா
நம்ம பியூச்சர்
ஃபீலிங்குப்பா
ஹேய் ஆனான்னா
ஊனான்னா
உன் நடிகனைத்
தேடிப் பாப்ப
நாம் வேணான்னு
சொன்னாலும்
காவி டவுசரா
போற
அவன் பிஜேபி
தான்டா லேட்டா சொல்வான்
பின்னால போவாத
ஹேய் யோசிங்க
யோசிங்க யோசிங்கப்பா
அறிவ நீ கொஞ்சம்
தேத்துங்கப்பா
கோடியும் காவியும்
சேந்துச்சுன்னா
கொட்டுது ஆட்சித்
தத்துவம்பா
விஜய் ஒரு தூண்டிமுள்ளு
பிஜேபி பகல்கனவு
தமிழகம் மாட்டிக்கிட்டா
தலைமுறை செத்துரும்பா
ஹிட்லரு டார்ச்சர்
எல்லாம் பிராமண நடைமுறைதான்
தவெக ஆட்சி
வந்தா சோலியே முடிஞ்சுரும்பா
பப்ஜி கேம்
போததான் பீரப்போல இறங்குமா?
சங்கி வாய்ஸில்
பேசுவான் இறங்காதந்த போதைதான்
ஆர்எஸ்எஸ் தூண்டிலில்
விழுந்திட வேண்டாம்பா
யோசிங்க யோசிங்க
யோசிங்கப்பா
அறிவ நீ கொஞ்சம்
தேத்துங்கப்பா
கோடியும் காவியும்
சேந்துச்சுன்னா
கொட்டுது ஆட்சித்
தத்துவம்பா
வாங்கப்பா வணக்கங்கப்பா
மை சாங்க நீ
கேளுங்கப்பா
நான் ஔறல்ல
ஔறல்லப்பா
நம்ம பியூச்சர்
ஃபீலிங்குப்பா
பாசிசம் பாயாசன்னு
மேட்டர கொளப்புறாம்பா
ஆளுநர் தோத்துருவான்
ஹைய்யோ கொண்டைய மறைக்கலப்பா
ப்ரோவ்னு சொல்லிடுவா
சங்கியா மாத்திடுவா
எம்ஜீஆர் போல
வந்து எமனையும் மிஞ்சிடுவான்
சினிமா கூத்து
போலத்தான் பெண்ண மார்க்கெட் பண்ணுவான்
கண்கள் கூசும்போதுதான்
உடையை நீயே தேடுவ
தமிழகம் சிக்குனா
காதுல தாமரைப்பா
யோசிங்க யோசிங்க
யோசிங்கப்பா
அறிவ நீ கொஞ்சம்
தேத்துங்கப்பா
கோடியும் காவியும்
சேந்துச்சுன்னா
கொட்டுது ஆட்சித்
தத்துவம்பா
வாங்கப்பா வணக்கங்கப்பா
மை சாங்க நீ
கேளுங்கப்பா
நான் ஔறல்ல
ஔறல்லப்பா
நம்ம பியூச்சர்
ஃபீலிங்குப்பா
ஹேய் ஆனான்னா
ஊனான்னா
உன் நடிகனைத்
தேடிப் பாப்ப
நாம் வேணான்னு
சொன்னாலும்
காவி டவுசரா
போற
அவன் பிஜேபி
தான்டா லேட்டா சொல்வான்
பின்னால போவாத
யோசிங்க யோசிங்க
யோசிங்கப்பா
அறிவ நீ கொஞ்சம்
தேத்துங்கப்பா
கோடியும் காவியும்
சேந்துச்சுன்னா
கொட்டுது ஆட்சித்
தத்துவம்பா
No comments:
Post a Comment